கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நடிகர்கள், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
They’re coming. Save the date, #MAAMANNAN first look.
01.05.2023 🔥@Udhaystalin @mari_selvaraj @RedGiantMovies_ @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/HiDQRxcxsL
— Red Giant Movies (@RedGiantMovies_) April 29, 2023
அதன்படி, அந்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே மாதம் ஆம் தேதி உழைப்பாளர் தினம் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.