‘வலிமை’ பர்ஸ்ட் லுக் எப்போது.? தயாரிப்பாளர் தேதி முடிவு பண்ணிட்டாங்க போல.?

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 11 ஆம் தேதி வெளியிட வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து பர்ஸ்ட் லூக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று காத்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது, ஆம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியிட வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவலும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரூ.49க்கு 25ஜிபி டேட்டா! ஐபிஎல் பக்கா அசத்தல் பிளானை கொண்டு வந்த ஜியோ!

JIO Recharge Plan: கிரிக்கெட் போட்டி பார்ப்பவர்களுக்காக ரூ.49க்கு 25ஜிபி டேட்டா வசதியுடன் ஜியோ அசத்தல் பிளானை கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டு…

17 mins ago

இதுதான் சிறந்த ஆட்டம்.. இந்த விதியால் தப்பிக்கும் அணிகள்.. பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்!

ஐபிஎல்2024: இதுதான் சிறந்த போட்டி என்று வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷிகர்…

21 mins ago

இதனால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் ..! தோல்விக்கு பிறகு தவான் பேசியது இதுதான் ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று…

1 hour ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல்…

1 hour ago

அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Arvind Kejriwal: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு. கடந்த மாதம் மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள…

1 hour ago

எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வருமா? பிரபலத்திடம் ஏங்கிய அஜித்குமார்!

Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை…

2 hours ago