கடைசியாக எப்போது குளித்தேன் என்பதே தெரியவில்லை.! அழகான பெண்ணின் பதிவு .!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா.

By murugan | Published: Dec 21, 2019 10:50 AM

  • அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா.
  • அவரது உதவியாளர் கடைசியாக நீங்கள் எப்போது குளித்தீர்கள் என கேட்க கடைசியாக எப்போது குளித்தேன் என்று  எனக்கு தெரியவில்லை என லேடி காகா கூறினார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. லேடியிடம் அவரது உதவியாளர் நீங்கள் எப்படி இந்த அளவிற்கு உடலை சுத்தமாக வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். மேலும் கடைசியாக நீங்கள் எப்போது குளித்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு லேடி நான் கடைசியாக எப்போது குளித்தேன் என்று  எனக்கு தெரியவில்லை என கூறியிருக்கிறார். தன் உதவியாளருடன் உரையாடிய அந்த  பதிவை தான் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது அவர் எப்போதும் பிஸியாக இருப்பதாகவும் கடந்த 2016 -ல் வெளியான joanne என்ற இசை ஆல்பத்தின் அடுத்த பகுதியை முடிக்கும் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இதனால் குளிக்கக்கூட தனக்கு நேரமில்லை என்பதுதான் அவர் கிண்டலாக கூறியதாக கூறினார். இவர் இந்த பதிவிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக் பெற்று வைரலாகி வருகிறது.  மேலும் பலரும் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றன.
Step2: Place in ads Display sections

unicc