வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா? வெளியாகிய புதிய அப்டேட்!

விரைவில் அஜித்தின் வலிமை படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகக்கூடிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி அவர்கள் நடித்து வருகிறார். மேலும், நடிகை சுமித்ரா அவர்கள் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இவர்கள் தவிர யோகி பாபு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புகழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார்கள்.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவருமே வலிமை படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வலிமை எனும் டைட்டில் பெயரைத் தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இந்த படம் குறித்து வராததால் சோகத்தில் ரசிகர்கள் காணப்பட்டனர். இந்நிலையில் ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. வலிமை படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வரும் நிலையில், இத்துடன் வலிமை இப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் காணப்படுகின்றனர்.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

24 mins ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

2 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

5 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

5 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

5 hours ago