WhatsApp-இல் கைரேகை இருந்தால் தான் இயங்கும் புதிய அப்டேட்..!!

நீண்ட காலமாக எந்தவொரு புதிய இயக்க முறைமைக்கும் (operating system) மாறாத அல்லது மேம்படுத்தப்படாத ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இது முழுக்க முழுக்க உங்களுக்கான ஒரு எச்சரிக்கை தான்!
Fingerprint unlock –
வாட்ஸ்ஆப் Fingerprint unlock சிறப்பம்சங்கள் i phone-களில் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. i phone வாடிக்கையாளர்கள் face unlock மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியும். உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள் அதில் privacy தேர்வு செய்யுங்கள். பின்னர் Fingerprint லாக் என்ற வசதி இருக்கும். அதில் unlock வித் Fingerprint unlock  என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களின் வாட்ஸ்ஆப் செய்திகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

facebook ஸ்டோரியாக வாட்ஸ்ஆப் status ஷேர் செய்வது எப்படி ? 
ஆண்ட்ராய்டின் 2.19.258 என்ற மாடல்களிலும், i phone  2.19.92 என்ற மாடல்களிலும் இந்த புதிய அப்டேட் இருக்கிறது. வாட்ஸ்ஆப் status பக்கத்தில் facebook ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது. ஏற்கனவே WhatsApp, facebook , மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றிணைக்கும் பணியில்facebook குழு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.