பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் செய்த கேவலமான காரியம் என்ன தெரியுமா??

  • கடந்த 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரு அணிகளும் தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி போட்டிகளில் மட்டுமே ஆடிவந்தது.
  • புல்வாமா நகரில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டிற்கும் உள்ள பகையை தாண்டி கிரிக்கெட் தொடர்களிலும் இந்த பகை தொடர்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரு அணிகளும் தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி போட்டிகளில் மட்டுமே ஆடிவந்தது. இந்நிலையில் உலக கோப்பையில் அதற்கும் பிசிசிஐ தடை கோரியது.

இந்த தடை கோரிய இதற்கு முக்கிய காரணம் புல்வாமா நகரில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு முழுக்க காரணம் பாகிஸ்தானின் தூண்டுதல் தான்.

இந்நிலையில், தற்பொழுது ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பினை இனி பாகிஸ்தானில் செய்ய முடியாது என இதற்கு தடை விதித்துள்ளது பாகிஸ்தான் நிர்வாகம். இதனால் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

author avatar
Vignesh

Leave a Comment