செளந்தர்யாவின் திருமண விழாவில் நடிகர் தனுஷ் ஒதுங்கி நிற்க என்ன காரணம் தெரியுமா…?

30

நடிகர் தனுஷ் ரஜினியின் இரண்டாவது மகளின் திருமண விழாவிற்கு தாமதமாக வந்துளளர். மேலும் குடும்பத்துடன் புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்துள்ளார். இதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.

தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.  அந்த படத்திற்கான கெட் அப் வெளியே பரவி விட கூடாது என்பதற்காக புகைப்படம் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.