ரோஹித் சர்மாவின் தற்போது நிலை என்ன….? கவாஸ்கர் கேள்வி..!

ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் என்னவென்று தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்களுக்கு உரிமை உள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

இந்த சீசன்  ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறார்கள். 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். 4 முறை கோப்பையை வென்று சாதனை வைத்திருக்கும் மும்பை அணி 5 முறை கோப்பையை வெல்லும் நோக்குடன் அருமையாக விளையாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ்  பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது இதனால் அடுத்த இரண்டு போட்டிகள் ரோஹித் சர்மா விளையாடவில்லை அவருக்கு பதிலாக மும்பை அணியில் பொல்லார்டு கேப்டன்ஷி பணியை ஏற்றுக்கொண்டார்.

மேலும் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் மும்பை அணி நிர்வாகம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் மேலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. வருகின்ற டிசம்பர் 17ம் தேதி டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில் விளையாடும் வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. இதனால் பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ரோஹித் சர்மா ரசிகர்கள் ட்வீட்டரில் #Hitman என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது, ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள் ஆனால் என்ன காயம் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருந்தால் நிச்சயம் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட முடியாது ஆனால் அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயத்தை வெளியில் கூறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் கூறுவது அவர்கள் கடமை . வெளிப்படையாக கூறினால் தான் அனைவருக்கு தெரியும். ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் என்னவென்று தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…

33 mins ago

பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார்!

PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர்  மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…

1 hour ago

அதிரடி லுக் .. அட்டகாசமான விலை! ரியல்மி களமிறக்கும் அடுத்த மொபைல் !!

Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…

1 hour ago

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

3 hours ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

3 hours ago

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …

4 hours ago