மாறி மாறி நாமினேட் செய்யும் ரியோ மற்றும் பாலாக்கு இடையில் என்ன பிரச்சனை!

மாறி மாறி நாமினேட் செய்யும் ரியோ மற்றும் பாலாக்கு இடையில் என்ன பிரச்சனை, பொறுத்திருந்து பார்க்கலாம்.

கடந்த 22 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ள ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டை நன்றாகத்தான் விளையாடுகிறார்கள். இந்நிலையில் வாரம்தோறும் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் வித்தியாசமான முறையில் நடைபெறுகிறது.
ஒவ்வொருவரின் போட்டோவை எடுத்துக் கொண்டு சென்று அவர்களை நாமினேட் செய்வதற்கான காரணத்தை கூறி அவர்களது புகைப்படங்களை தீயில் போட்டு விட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது ரியோவும் பாலாவும் மாறி மாறி செய்து கொள்கின்றனர். ரியோ நோமின்டே செய்வதற்கு காரணமாக அவர் சந்தோசமான சூழ்நிலைகளை சோகமாக மாற்றுகிறார் என கூறுகிறார், பாலா ரியோ   தன்னை டார்கெட் செய்வதாக கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal