மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன.?

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன.?

முக்கனிகளில் முதல் கனி என்றால் மாம்பழம் என்று கூறலாம், சிரியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம், இந்த பலத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்பதை பார்ப்போம். 

இந்த மாம்பழத்தில் வைட்டமின் A சத்து அதிகமாக இருக்கிறது, மேலும் 11% லிருந்து 25% சர்க்கரை சத்துள்ளது, மேலும் இந்த பழத்தில் கேரட்டின் இருப்பதால் தான் மஞ்சளாக இருக்கிறது, இந்த மாம்பழம் பழத்தை சாப்பிட்டால் சளி நோயிலிருந்து விடுபடலாம். 

வைட்டமின் C வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் இந்த பழங்களில் இருப்பதைவிட அதிகமாக மாம்பழம் பழத்தில் உள்ளது, மேலும் வைட்டமின் c நமது உடலில் குறைந்தால் மூட்டுவலி , நரம்பு தளர்ச்சி, தலைவலி, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும், அதனால் மாம்பழத்தை சாப்பிட்டு வந்த இந்த பிரச்னைகளில் விடுபடலாம் என்றே கூறலாம். மேலும் இந்த மாம்பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube