அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஸ்டில்லு! நடிகை ப்ரியா வாரியார் வெளியிட்ட மாஸான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல மலையாள நடிகையான ப்ரியா வாரியார், தனது நடிப்பில் வெளியான படங்களில், புருவங்களை அசைத்தும், கண்களை சிமிட்டியும் இளம் தலைமுறையினரின் மனதை கொள்ளை கொண்டவர்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/By2SaiYgQIH/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.