சீரியல் நடிகரான சஞ்சீவ் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், நிஜ வாழ்விலும் விரைவில், இருவரும் ஜோடியாகவுள்ளனர்.

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxjvG4_HyIP/?utm_source=ig_web_copy_link