இன்றைய இளைஞர்கள் தங்கள் திறமைகளை  காட்ட சமூக வலைதளங்களை ஒரு முக்கிய ஊடகமாக பயன்படுத்துகின்றனர் இதில் டிக்டாக் ,டப்மாஸ் போன்றவை மூலம் ஒரு படி மேலே சென்று நடிகர்களுக்கு போட்டியாக தங்கள் திறமைகளை காட்டுகின்றனர்.

சமூகவலைதளங்கள் ஒருவரை படியில் ஏற்றவும் செய்கிறது அதே சமையம் தவறாக பயன்படுத்தினால் இறக்கவும் செய்கிறது அதை பயன்படுத்தும் விதம் நம் கையில் இருக்கிறது .

இங்க பாத்தீங்கன்னா ஒரு பெண்மணி தனது அசாத்திய திறமையினால் எவ்ளோ தூரம் இருந்தாலும் தனது இலக்கை பார்த்தும் பார்க்காமலும் செய்யவேண்டியதை செய்கிறார்.