கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக தொழிற்சங்கங்களின் சம்மேளத்தின்(WFTU) செயற்குழு கூட்டம்….!


அக்டோபர்-30-31 ஆகிய இரு தினங்கள் உலக தொழிற்சங்கங்களின் சம்மேளத்தின்(WFTU) செயற்குழு கூட்டம்,ஏதென்ஸ்(கிரீஸ்)நகரில் உள்ள WFTU தலைமையகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் இந்திய தொழிற்சங்க மையம் (CITU-சிஐடியூ) சார்பாக தேவ்ராய் கலந்து கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *