8.3 C
London
Wednesday, December 1, 2021

என்னடா பிகில் படத்துக்கு இவ்வளவு வரவேற்பா!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை நயன்தாரா நடித்துள்ளனர்.  இதில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பிகில் படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கான உரிமையை  ஸ்கிரீன் சீன் நிறுவனம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வைத்திருந்தது. படம் ரீலீஸாக  4 மாதங்கள் உள்ள நிலையில் அதற்குள் இந்த படத்தின் உரிமம் விற்று முடிந்துவிட்டதாம்.

spot_imgspot_img

Hot Topics

Read More