Cinema

அப்படியே யோகி பாபு ஜெராக்ஸ் தான்…யார் இவர்? இணையத்தை கலக்கும் புகைப்படம்!

காமெடி நடிகர் காமெடியில் கலக்கி வந்த நிலையில், தற்போது படங்களில் முக்கிய ரோலில் அடித்து வருகிறார்.

சிறு சிறு வேடங்களில் நடித்து முன்வந்த நடிகர் யோகி பாபு பாலிவுட்டில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து விட்டார்.

உலகில் ஒருத்தனை போல் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதுண்டு. அந்த வகையில், நம்ம யோகிபாபுவை போல் அச்சு அசலாக இருக்கும் நபர் ஒருவரது புகைப்படம் இணையதில் பரவி வருகிறது

யோகிபாபு போலவே இணையத்தில் பரவும் அந்த நபரின் பெயர் மணிபாலன். இவரது நிறம், தோற்றம், ஹேர் ஸ்டைல் என அனைத்துமே யோகிபாபு போல் இருக்கிறது.

இதனால், சிலர் இவரை யோகிபாபு என்று நினைத்துக் கொண்டு செல்ஃபி எடுத்த கொள்கிறார்கள் என்று பிரபல ஊடக ஒன்றிக்கும் பேட்டி அளித்துவிட்டார்.

இதற்கிடையில் , யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியானது.

குய்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று திரையிறங்குகில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்பொழுது, பிரபல யூடியூபர் டியூட் விக்கி எழுதி இயக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா தவிர, யோகி பாபுவும் நடிக்கிறார்.

அடுத்த ஹீரோயின் இவங்கதான் போல.! வைரலாகும் மோனிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்.!