உலகக் கோப்பை  2023 விருது வென்றவர்களின் பட்டியல்

உலகக்கோப்பை தொடரின் ஆட்ட நாயகன்

விராட் கோலி (765 ரன்கள், 1 விக்கெட், 5 கேட்ச்)

இறுதிப் போட்டியின்  ஆட்ட நாயகன் :

டிராவிஸ் ஹெட் (137 ரன்கள், 1 கேட்ச்)

அதிக ரன்கள் :

விராட் கோலி  (11 போட்டியில் 765 ரன்கள்)

அதிகபட்ச ஸ்கோர் :

க்ளென் மேக்ஸ்வெல் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக)

அதிக சதங்கள் :

குயின்டன் டி காக்  (4 சதங்கள்)

அதிக அரைசதம் :

விராட் கோலி (6 அரைசதம்)

அதிக விக்கெட்டுகள் :

முகமது ஷமி (7 போட்டிகள்  24 விக்கெட்)

சிறந்த வீரர் :

முகமது ஷமி (நியூசிலாந்துக்கு எதிராக)

அதிக சிக்ஸர்கள் :

ரோஹித் சர்மா  (31 சிக்ஸர்கள்)

அதிக கேட்சுகள் :

டேரில் மிட்செல்  (11 கேட்ச்கள்)

அதிக  விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர் :

குயின்டன் டி காக்    (20 ஆட்டமிழக்குதல்)

அதிக ஸ்ட்ரைக்கர் வீதம் :

க்ளென் மேக்ஸ்வெல் (150.37)

LIFESTYLE

உங்க வீட்டு மளிகை பொருள் சீக்கிரம் கெட்டுப் போகுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..