உங்கள் ஸ்கின் டைப் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த பதிவை படிங்க.!

Lifestyle

நம்மில் பலரும் நம்முடைய ஸ்கின் டைப் என்னவென்று தெரியாமலே பல கிரீம்களை பயன்படுத்துவதால் எந்த ஒரு மாற்றமும் நமது சருமதிற்கு கிடைக்காது,

அதனால் வீட்டிலேயே நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என தெரிந்து கொள்வோம்.

சரும வகைகள்:  ஆயில் சருமம் வறண்ட சருமம் நார்மல் ஸ்கின் காம்பினேஷன் ஸ்கின் சென்ஸ்டிவ் ஸ்கின்

நம் இரவு தூங்கும் முன் முகத்தை கழுவி விட்டு தூங்க வேண்டும் .

ஆயில் சருமம்:

காலையில் நம் முகத்தை பார்க்கும் போது நெற்றி,மூக்கு,கன்னம் போன்றவை எண்ணெய் பசை போன்று இருந்தால் அது ஆயில் ஸ்கின்  ஆகும்.

நெற்றி பகுதி மட்டும் எண்ணெய் பசையோடு இருந்து கண்ணம் வறண்டு இருந்தால் நார்மல் ஸ்கின் ஆகும்.நம் உடல் போதுமான அளவு எண்ணெயை சுரக்கிறது .

நார்மல் ஸ்கின்:

சருமம் முழுவதும் மிக வறட்சியாக மற்றும் கீறல் போன்று  காணப்படுவது வறண்ட சருமம் ஆகும்.

வறண்ட சருமம்:

உடலில் நீர் சத்து குறைவாக இருத்தல் மற்றும் தேவைக்கு குறைவாக எண்ணெய் சுரப்பதால் தோன்றும் .

நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் எண்ணெய் பசை இருக்கும். கண்ணம் நார்மலாக இருக்கும் இது காம்பினேஷன் ஸ்கின் வகையைச் சேர்ந்தது.

காம்பினேஷன் ஸ்கின்:

காலை எழுந்தவுடன் முகத்தை கழுவி விட்டு ஏதேனும் ஒரு கிரீமை தடவினால் ஆங்காங்கே அரிப்பு ஏற்படும் இது சென்சிடிவ் ஸ்கின் வகையைச் சார்ந்தது.

சென்சிடிவ் ஸ்கின்:

ஆகவே உங்கள் சருமம் என்னவென்று தெரிந்துகொண்டு அதற்கேற்ற கிரீம் வகைகளை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

உங்கள் கடினமான கைகளை மிருதுவான கைகளாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இதோ..!