Technology

ஆண்ட்ராய்டு போன்ல கூட 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே..ஆன இதுல..? ஏமாற்றமளிக்கும் ஆப்பிள்.!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளது.

ஐபோன் 16 சீரிஸில் எல்டிபிஎஸ் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 16 -ல் 6.12 இன்ச் டிஸ்பிளே, 16 பிளஸ்-ல் 6.69 இன்ச் அளவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கலாம்.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ரா மாடலில் ஏ18 ப்ரோ சிப்பும், ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் மாடல்கள் ஏ17 சிப்பும் பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ராவில் டெட்ரா ப்ரிசம் டெலிஃபோட்டோ அம்சம் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம்.

ஐபோன் 16 சீரிஸ் ஆனது 16 ஜிபி ரேம் + 286 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்டிலிருந்து ஆரம்பம் ஆகலாம்.

பேட்டரி ஆனது முந்தைய மாடல்களை விட 2.5 மடங்கு அதிக திறனைக் கொண்டிருக்கலாம்.

இந்த 16 சீரீஸ் ஆனது அடுத்த ஆண்டு (2024) ஆப்பிளுக்கு ஏற்ற செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

5,400 mAh பேட்டரி.. 16ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! ஒன்பிளஸ் 12 அறிமுகம் எப்போது.?