வெளியானது  டி20 உலகக் கோப்பை அட்டவணை:

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலககோப்பையின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.

அதில் ஜூன் 1ல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ள இந்த தொடரை அமெரிக்காவும், மேற்கு இந்திய நாடுகளும் இணைந்து நடத்துகிறது.

இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற 20 அணிகள் கலந்து கொள்கின்றது .

20 அணிகளும் ஐந்து ஐந்தாக . Group A, Group B, Group C மற்றும் Group D என நான்கு பிரிவாக பிரிக்க பட்டு உள்ளனர்.

இந்தியா விளையாடும் போட்டிகள் :

ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து, இடம் (நியூயார்க்)

ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான், இடம் (நியூயார்க்)

ஜூன் 12 – இந்தியா – அமெரிக்கா, இடம் ( நியூயார்க்)

ஜூன் 15 – இந்தியா – கனடா, இடம் (புளோரிடா)

சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!