Cinema
அரைகுறை ஆடையில் அப்படி ஒரு போஸ்! சாக்ஷியின் வைரல் கிளிக்ஸ்.!
நடிகை சாக்ஷி அகர்வால், கடைசியாக பிரபு தேவா உடன் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்போது ‘பாயிண்ட் 38’ என்ற மலையாள கிரைம் ஆக்ஷன் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்பொழுது, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் எபோழுதும், அரைகுறை ஆடையில் போஸ் கொடுப்பது வழக்கம், அது போல் தான் இப்பொழுதும் போஸ் கொடுத்திருக்கிறார்.
நீல நிற கவுனில் சும்மா ரசிகர்களை மயக்கும் வகையில் போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பதிவிட்ட அவர், “இந்த மயக்கும் நீல நிற கவுனில் வானத்தின் அமைதியை வெளிப்படுத்தி கனவு காணுங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வடிவேலுக்கு புடிச்சா தான் வாய்ப்பு! ஆர்த்தி போட்டுடைத்த உண்மை!
Read More
தொடக்கம்
https://www.dinasuvadu.com/web-stories/aarthi-said-that-vadivelu-will-only-give-opportunities-to-those-he-likes-to-act-in-his-films/