Cinema
அறுவடைக்கு தயாரான சாக்ஷி…அழகு கொஞ்சும் நெட்டிசன்கள்.!
தமிழ் திரையுலகில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் அறிமுகமானர் சாக்ஷி அகர்வால்.
மேலும் சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
கடைசியாக நடிகை சாக்ஷி அகர்வால் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில், அறுவடை செய்வது போல், போஸ் கொடுத்திருக்கும் அட்டகாசமான புகைப் படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும், பார்ப்பதற்கு கேரள பெண் குட்டி போல, பாவாடை மற்றும் ஜாக்கெட்டு அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட சாக்ஷி, எனது இன்ஸ்டா ஆதரவாளர்களுக்கு இது என்னிடமிருந்து ஒரு சிறப்பு பரிசு.
உங்களுக்காக மட்டும் இன்னும் நிறைய வித்தியாசமான தோற்றங்களில் வர காத்திருக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், வரவிருக்கும் மலையாளப் பாடலிலிருந்து ஒரு சிறிய தோற்றம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
CINEMA
கதைக்கு தேவை என்றால் படுக்கையறை காட்சியில்
கூட நடிப்பேன்!
நடிகை வாணி போஜன்
ஓபன் டாக்!
Read More