Cinema

சவாரி தான் அன்பு…அரைகுறை உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா தத்தா!

தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரது நடிப்பில் சமீபத்தில்‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படம் வெளியானது.

இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா ஆகிய படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்தார்.

தற்பொழுது கேட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, பொல்லாத உலகில் பயங்கரா கேம், மிலிர் ஆகிய படங்களில் வருகிறார்.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கவர்ச்சியாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில்,இப்பொழுது படு கவர்ச்சியாக வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் ‘அன்புதான் சவாரிக்கு பயனளிக்கிறது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற உள்ளாடை போல் இருக்கும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

3 வருஷம் ஆச்சு ஒரு ரூபாய் கூட வரல! ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் வேதனை!