NZvsAUS : 30 வருடங்களாக சாதனை படைத்து வரும் ஆஸ்திரேலியா ..!

நியூஸிலாந்துடன் நடைபெற்ற T20 தொடரையும்,டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.

1993 முதல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இந்த 29 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

1 டெஸ்ட் போட்டியில்  நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது, 2 போட்டிகள் சமநிலையில் (Draw) முடிந்ததுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா கடந்த 30 வருடத்தில் நியூஸிலாந்து உடனான பல டெஸ்ட் தொடர்களில் விளையாடி வெறும் ஒரே ஒரு தோல்வியை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆதிக்கம் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் வலுவாக கடந்த 30 வருடங்கள் இருந்து வருகிறது.

டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பொழுது டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் சிறப்பான வீரர்களை மட்டுமே அணியில் வைத்து விளையாடுவார்கள்.

இதனால் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எப்போதுமே சிறந்து விளங்குகிறது.

ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!