கிச்சன் கில்லாடிகளே..இந்த டிப்ஸயும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!
Lifestyle
உங்கள் வேலைகளை சுலபமாக முடிக்க பல வீட்டுக் குறிப்புகள் இப்பதிவில் பார்ப்போம்.
கோலமாவு பொடியை தூவி விட்டு பிரஷ்சை வைத்து தேய்த்தால் கறை நீங்கி புதுசு போல பளபளக்கும்.
பாத்ரூம் கரை நீங்க
தோசை கல்லை மிதமான தீயில் சூடேற்றி சீப்பை முன்னும் பின்னும் தேய்த்து விட்டால் ஈஸியாகவும் கீறல் உருவாகாமலும் இருக்கும்.
சீப்புகள் பராமரிப்பு
பழைய வடிகட்டியை தூக்கி எறியாமல் அந்த வலையை மட்டும் எடுத்து சிங்கிள் மாட்டி வைத்து குப்பைகள் சிங்குக்குள் போகாமல் வளையிலேயே தங்கிவிடும்.
வடிகட்டி பராமரிப்பு
கோடை காலத்தில் தேங்காய் உடைக்காமல் வைத்தாலும் ஒரு சில நாட்களில் கெட்டுவிடும். ஃப்ரிட்ஜில் வைத்தால் மேலும் சில நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
தேங்காய் கெடாமல் இருக்க
அடுப்பில் எண்ணெய் ஊற்றி பிறகு பாத்திரங்களை, வைத்தால் எண்ணெயும் பாத்திரமும் ஒரே நேரத்தில் சூடாகும் இதனால் பாத்திரம் கருப்பாகாமல் இருக்கும்.
பாத்திரங்கள் அடி பிடிக்காமல் இருக்க
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிய பிறகு பால் ஊற்றினால் அந்தப் பால் பாத்திரத்தில் ஒட்டாது.
பால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க
ஆகவே இல்லத்தரசிகளை இந்த முறைகளை பின்பற்றி உங்கள் நேரத்தையும் வேலையையும் எளிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
உதடு கறுத்துப்போய் இருக்கா? இந்த 2 சொட்டு போதும்..!பிங் நிறத்திற்கு மாறும்..!
Learn more