IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..?

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச் -22 ம் தேதி தொடங்கவுள்ளது.

மேலும், இந்த தொடரின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.

கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன் நிறைவடைந்துள்ளது.

இந்த 16 சீசனில் 5 முறை சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 முறை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணியும், 1 முறை ராஜஸ்தான் மற்றும்  குஜராத் அணியும் கோப்பையை வென்றுள்ளனர்.

இந்த 16- சீசனில் ஒரு அணியாக அதிக வெற்றிகளை பெற்ற பட்டியலின் முதலிடத்தில் மும்பை அணி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 2008 முதல் தற்போது வரை மொத்தம் 247 போட்டிகளில் விளையாடி 138 வெற்றிகளை பெற்றுள்ளது.

மேலும், 105 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதனால், மும்பை அணியின் வெற்றி சதவீதம் 55.87 % ஆக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் – 138 வெற்றிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் – 131 வெற்றிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 119 வெற்றிகள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – 114 வெற்றிகள் டெல்லி கேபிட்டல்ஸ் – 105 வெற்றிகள்

அதிக வெற்றிகள் பெற்ற முதல் 5 அணிகள் :

வெளியானது  டி20 உலகக் கோப்பை அட்டவணை: