உடைந்த மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்யணும்னு தெரியலையா? அப்போ இந்த பதிவை படிங்க..

Devotion 

விளக்கு ஏற்றும் முறைகள் :

விளக்கு என்றாலே அது ஒளியை தரக்கூடிய பொருள். அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும். 

உடைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அதை நாம் பயன்படுத்தக் கூடாது இவற்றை மாற்றி புதிய விளக்குகளை தான் பயன்படுத்த வேண்டும்.

புதிய காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு ஏற்றும்போது, மஞ்சள் குங்குமம் தடவிய தட்டில் பச்சரிசி மற்றும் சில்லறைகளை வைத்து, நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.

புதிய விளக்குகளை வாங்கிய பிறகு செய்ய வேண்டியவை :

பூஜை அறையில் ஒற்றை விளக்கு ஏற்றுவதை விட இரட்டை விளக்குகளை ஏற்றினால் அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியமும் தரும்.

பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்கு லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது.

வெள்ளி விளக்கின் சிறப்பு :

சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி ஏற்றுவது மிகவும் சிறப்பு. இது உடல் ஆரோக்கியமாக இருக்க சிறப்பு வாய்ந்ததாகும்.

எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது :

கடையில் வாங்கிய நெய் (ம) பஞ்ச கூட்டு எண்ணெய் தவிர்க்க வேண்டும்.

இந்த முறைகளை பயன்படுத்தி விளக்குகளை நாம் மாற்றியும் புதிதாக விளக்கு ஏற்றியும் வாழ்க்கையில் புதிதாக பிரகாசிக்க செய்வோம்.

ஆஹா! திருவண்ணாமலை மலை மேல் ஏற்றப்படும் தீபத்திற்க்கு இவ்வளவு சிறப்பா …