நீங்களும் சுகப்பிரசவம் பெற இந்த யோகாவை செய்யுங்கள்…!

Lifestyle

பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான்.

கர்ப்பிணிகள், யோகா செய்வதால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டு என மருத்துவ நிபுணர்களே தெரிவிக்கின்றனர்.

இன்று எந்தவிதமான யோகா செய்வதால் சுகப்பிரசவம் பெற முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இது உடல் ஆற்றலை அளிக்குகிறது (ம) மன நிலையை மேம்படுத்துகிறது. மேலும் தொடை (ம) தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

வீரபத்ராசனம்

உடல் அழகை அதிகரிக்கவும், முதுகு வலியை நீக்குகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகிறது.

வ்ருக்ஷாசனா

இது மன அழுத்தம் (ம) இடுப்பு, தொடை, முதுகு தசை வலிகளை முதுகு வலியை நீக்குகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

உத்திதா திரிகோணாசனம்

பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ள கூடிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

வஜ்ராசனம்

இந்த மலாசனத்தை செய்வதன் மூலமாக கர்ப்பிணிகள் எளிதில் சுகப்பிரசவம் அடைவதற்கு உதவுகிறது.

மலாசனம்

இந்த யோகா ஆசனங்கள் கர்ப்பிணிகளின் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க உதவுகின்றன.

ஆஹா! ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு ரெடியா..!