அடடே! ஒவ்வொரு வாழைப்பழத்திலும் இவ்வளவு விஷயம் இருக்கா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

Lifestyle

பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டசியம் மெக்னீசியம், போன்ற தாது சத்துக்களும், விட்டமின் பி6 விட்டமின் சி பயோடின் அதிகம் உள்ளது.

மேலும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும் சக்தி பெற்றது. பசியை போக்கக்கூடிய தன்மையும் வாழைப்பழத்தில் உள்ளது. எலும்புகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கக் கூடியது.

குடல் புண்ணை ஆற்றக் கூடியது. மேலும் பல் வளர்ச்சி மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

பச்சை வாழைப்பழம்:

இந்தப் பழம் மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

கற்பூரவள்ளி பழம்:

இப்பழத்தில் சுவை அதிகமாக இருக்கும். மேலும், மஞ்சள் காமாலை, இதய நோய் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நல்லது.

ரஸ்தாலி பழம் :

கேரளா மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காணப்படும் நேந்திரம் பழம், இரும்பு சத்து நிறைந்தது. மேலும் உடல் எடை அதிகரிக்கும்.

நேந்துரபழம் :

இப்பழம் தென் மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும். மலச்சிக்கல் மற்றும் ரத்த மூல நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

நாட்டு வாழைப்பழம் :

இது கொடைக்கானலில் கிடைக்கும். அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது. இந்தப் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்காது.

சிறு மலைப்பழம் :

செவ்வாழை பழம் நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு பிரச்சனை, தோல் நோய், கல்லீரல் வீக்கம், உடல் எடை அதிகரிப்பு, குதிகால் வலி ஆகியவற்றிற்கு நல்லது.

செவ்வாழை பழம் :

செவ்வாழை பழத்தை குழந்தை பேரு இல்லாதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த பழத்தை தம்பதிகள் இருவரும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நாம் நாட்டு பழங்களை அதிலும் குறிப்பாக மிகவும் விலை மலிவான இந்த வாழைப்பழத்தை தினமும் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு பயன் பெறுவோம்.

இல்லத்தரசிகளே!உங்கள் வேலையை எளிதாக்க சூப்பரான டிப்ஸ் ரெடி..!