அத்திப்பழம் பிரியர்களே! அத்திப்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதையும் தெரிஞ்சுக்கோங்க..

Lifestyle

நாம் அரிதாக சாப்பிடும் அத்திப்பழத்தில் மற்ற பழங்களை விட நான்கு மடங்கு கால்சியம், பாஸ்பரஸ், அயன் உள்ளது.

ரத்தக்குழாய் அடைப்பை தடுக்கிறது, ரத்தக்குழாய் உள்சுவரை ஆரோக்கியமாக வைக்கிறது, ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.

இதயம் :

ஒற்றைத் தலைவலி மற்றும் மன கவலையால் தூக்கம் வராமல் அவதிப்படுவர்களுக்கு இரவு நேரத்தில் அத்திப்பழ ஜூஸ்  எடுத்துக் கொள்ளவும்.

தூக்கமின்மை :

பித்தப்பை கற்களை கரைத்து வெளியாக்குகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள்  இரவு அத்திப்பழ ஜூஸ் எடுத்து வரலாம்.

வயிற்றுப் பகுதி :

மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் மூச்சுக்குழாய்களில் உள்ள அழுக்கை சுத்தம் செய்கிறது, தொண்டையில் உள்ள சதையை மென்மையாக்குகிறது.

சுவாசப் பிரச்சனை :

அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம்.

நீரிழிவு நோய் :

வெண்புள்ளி இருப்பவர்கள் அத்திப்பழம் ஜூசை தொடர்ந்து எடுத்து கொள்ளவும்.

வெண்புள்ளி :

அத்திப்பழம் ஜூசை பன்னீருடன் கலந்து வெண்புள்ளி இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

சேற்று புண்ணால் அவதிப்படுகிறீர்களா? விரைவில் குணமாக உங்களுக்கான டிப்ஸ்!