டிராகன் பழம் பிரியரா நீங்கள் ? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

Lifestyle

தற்போது கடைகளில் நம் கண்களை கவரக்கூடிய ஒரு பழம் டிராகன் பழம் ஆகும். 

01

இதில் ஆன்ட்டி ஆக்ஸி டென்ட்கள், விட்டமின் பி3, பி6 விட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

02

இதயத்திற்கு நல்ல ஒரு பலத்தை கொடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைகிறது.

03

இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

04

காயங்கள் வழியாக தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடுகிறது.

05

ப்ரோ பயாடிக் அதிகம் உள்ளதால் குடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. மேலும் கெட்ட பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை உருவாக்குகிறது.

06

100 கிராம் பழத்தில் 60 கிராம் கலோரி நிறைந்துள்ளது. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

07

சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்கள் கூட இந்த பழத்தை சாப்பிடலாம். ஏனென்றால் இது சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

08

இதிலுள்ள கரோட்டினாய்ட்ஸ் கண் பார்வைக்கு  சிறந்தது. மேலும் இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழமாகும்.

09

Thanks For Watching