Cinema

நடிகை சாக்ஷி அகர்வால்-ன் ஹாட் சில்லி கிளிக்ஸ்.!

நடிகை மற்றும் மாடல் அழகியான சாக்ஷி அகர்வால், விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 3-ன் மூலம் பிரபலமானவர்.

ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்றாலும் கூட, சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மருமகனுக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் கிராமத்து பெண்ணாக திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை எடுத்து, அதைத் தனது சமூக வலைதலப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ஆரஞ்சு நிறப் புடவை அணிந்துப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து, தற்போது ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த படங்களில் சிவப்பு நிற தாவணி அணிந்து சிறிது கவர்ச்சி காட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் டஸ்கி செல்லம், ரெட் ஹாட், ரெட் சில்லி என வர்ணித்து வருகின்றனர்.

மேலும், சாக்ஷி அகர்வால் அந்த இரவு, புரவி, 120 மணிநேரம், குறுக்கு வழி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியே யோகி பாபு ஜெராக்ஸ் தான்…யார் இவர்? இணையத்தை கலக்கும் புகைப்படம்!