5,400 mAh பேட்டரி.. 16ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! ஒன்பிளஸ் 12 அறிமுகம் எப்போது.?

Technology

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது 2K ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் பிஓஇ எல்டிபிஓ அமோலெட் கர்வுடு டிஸ்பிளேவுடன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பிரைட்னஸுடன் வரலாம்.

அட்ரினோ 750 ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ஆனது பொருத்தப்படலாம்.

ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்டையாகக் கொண்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் இருக்கலாம்.

ஒன்பிளஸ் 12 ஆனது 16 ஜிபி எல்பிடிடிஆர் 5x ரேம் (ம) 256 ஜிபி யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம்.

இதில் ஓஐஎஸ் உடன் 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்படலாம்.

இந்த போனில் 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்படலாம்.

இதை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கலாம்.

வெறும் ரூ.12,500 பட்ஜெட்.. 8ஜிபி ரேம்..  5000 mAh பேட்டரி.! ரெட்மியின் புதிய மாடல்.?