தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..

source: dinasuvadu.com

Leave a Comment