ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் - முதல்வர் யோகி ஆத்யநாத்

ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் - முதல்வர் யோகி ஆத்யநாத்

ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது.

இன்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

இதன் பின்னர், பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்யகோபால் தாஸ், சங்கத் தலைவர் மோகம் பகவத் ஆகியோர் மேடையில் அமர்ந்தனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேடையில் பேச தொடங்கினார் அப்போது அவர் கூறுகையில்," இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது.  இந்த ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் என்று கூறினார்.

Latest Posts

காவியாக மாறிய பெரியார்: பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? கனிமொழி கேள்வி!
ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...
சற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே!நிலவரம் இதோ!!
பாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...
நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்
ராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!