நடிகை பிரியா வாரியார் கண்ணடித்தே அனைவரையும் தன் வசம் இழுத்தவர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு அடர் லவ் திரைப்படத்தில், பிரியா வாரியாருக்கு ஜோடியாக ரோஷன் நடித்திருந்தார்.

இந்நிலையில், பிரியா வாரியரும், ரோஷனும் காதலிப்பதாகவும், அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும்  வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து பிரியா வாரியரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுரித்து பேசிய அவர், சினிமாவில் வதந்திகள் தொழிலின் அங்கமாகி விட்டது. அது நீண்ட நாட்களுக்கு தொல்லை தராது. தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. நானும் ரோஷனும் ஜோடியாக நடிப்பதற்கான, பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது என்று தெரிவித்துள்ளார்.