"We are the boys'u" டி-சர்ட்டில் கெத்தா போஸ் கொடுத்த சாண்டி மற்றும் கவின்…!!

"We are the boys'u" டி-சர்ட்டில் கெத்தா போஸ் கொடுத்த சாண்டி மற்றும் கவின்…!!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
இந்த 3வது சீசனில் காமெடி மற்றும் பாட்டு என இரண்டிலும் வெறித்தனமாக இருந்தனர் சாண்டி மற்றும் கவின். இதில் வனித்தாவின் விளையாட்டால் பிக்கபாஸ் குடும்பத்தில் பிரிவி ஏற்படுத்தி இரண்டு அணியாக பிரிந்தனர். அப்போது சாண்டி மற்றும் கவின் “we are the boys’u” எனும் பாடலை பாடி அசத்திருந்தனர். தற்போது சாண்டி மற்றும் கவின் இருவரும் ‘we are the boys’u என்று எழுதியிருக்கும் டி சர்ட்டை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

author avatar
Vidhusan
Join our channel google news Youtube