MIvCSK :அரை சதம் அடித்த வாட்சன் !

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள். டு பிளேஸிஸ் 26 ரன்கள்,ரெய்னா 8 ரன்கள் ,ராயுடு 1 ரன்களில் விக்கெட்டை இழந்தார்கள்.

சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை  112  ரன்கள் அடித்துள்ளது.இதில் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வாட்சன் அரைசதம் அடித்துள்ளார்.

வாட்சன் 56 * ரன்கள் ,பிராவோ  14* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.மும்பை அணியின் பந்துவீச்சில் க்ருனால் பாண்டியா ,ராகுல் சாகர்,பூம்ரா  தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

Leave a Comment