தனது தந்தையுடன் பயிற்சி தொடங்கிய வாஷிங்டன் சுந்தர்..!

தனது தந்தையுடன் பயிற்சி தொடங்கிய வாஷிங்டன் சுந்தர்..!

தனது தந்தையுடன் பயிற்சியை தொடங்கிய வாசிங்டன் சுந்தர்

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப் பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.

அதன்படி போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் ராயல் சேலஞ் பெங்களூர் அணி வாசிங்டன் சுந்தர் தற்பொழுது ஐபிஎல் போட்டிக்காக தனது வீட்டில் தனது தந்தையுடன் பயிற்சியை தொடங்கியுள்ளார், அவர் செய்யும் பயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

Father vs Son, Guess who had the last laugh? ? #TheSundars

A post shared by Washington Sundar (@washisundar555) on