நா thor இல்ல warner.! வார்னரின் மேஜிக் வீடியோ.!

அவென்ஜ்ர்ஸ் படத்தில் வரும் thor போல் மாறிய நம்ம கிரிக்கெட் வீரர் வார்னர். கிரிக்கெட்

By gowtham | Published: May 27, 2020 05:07 PM

அவென்ஜ்ர்ஸ் படத்தில் வரும் thor போல் மாறிய நம்ம கிரிக்கெட் வீரர் வார்னர்.

கிரிக்கெட் வீரரான டேவிட்  வார்னர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார், தற்போது அந்த வீடியோ சற்றுவழக்கத்துக்கு மாறாக விதியசமாக இருக்கிறது,என்னெவென்றால் அவென்ஜ்ர்ஸ் படத்தில் வரும் thor அவரது ஆயுதமான சுத்தியலை கையில் காற்றில் வரவைப்பார் அதேபோல் நம்ம வார்னர் தனது பேட்டை காற்றில் வரவைத்து கையில் எடுத்து மேஜிக் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது நீங்களே பாருங்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

??? acting horrible but result pretty good thoughts?? #fun #cricket

A post shared by David Warner (@davidwarner31) on

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

Step2: Place in ads Display sections

unicc