மகேஷ் பாபு பிறந்த நாளிற்கு சிறப்பாக நடனம் செய்து வாழ்த்திய வார்னர்.!

மகேஷ் பாபு பிறந்த நாளிற்கு சிறப்பாக நடனம் செய்து வாழ்த்திய வார்னர்.!

நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் உச்சத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகர் மகேஷ் பாபு, இந்நிலையில் இவருக்கு நேற்று 45 வது பிறந்தநாள் இதனை நேற்று அவரது ரசிகர்கள் பிரமாதமாக கொண்டாடி தீர்த்தனர், மேலும் இவரது பிறந்த நாளிற்காக அணைத்து சினிமா பிரபலங்களும் மகேஷ் பாபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ட்வீட்டரில் அவரது ரசிகர்கள் 60.2 மில்லியன் ட்வீட் செய்து புதியதாக ஒரு சாதனையும் படைத்தனர்.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் செய்து அதில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் லெஜண்ட் என்று பதிவு செய்துள்ளார்.

 
View this post on Instagram
 

Happy birthday @urstrulymahesh legend #mindblock #dance

A post shared by David Warner (@davidwarner31) on

Latest Posts

ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!
விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!
#BREAKING: தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்.!
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி துவக்கம்..!
3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி