புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமா…? அப்ப இதை மட்டும் சாப்பிட்டாலே போதும்….!

  • உடல் சம்பந்தமான பிரச்னைகளை போக்கும் வெங்காயத்தாள்.
  • புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

இன்று மிகச் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் புற்று நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். இந்த புற்றுநோயானது வருவதற்கு முன் காப்பதே சிறந்தது.ஏனென்றால் இந்த புற்றுநோய் ஒரு இடத்தை தொடர்ந்து அது பல உறுப்புகளையும் தாக்க கூடிய சக்தி கொண்டது. இதில் சிலர் மீண்டு இருந்தாலும், இந்த புற்று நோயால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

வெங்காய தாள் நம்மில் சிலருக்கே  தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. வெங்காயத்தாள் என்பது ஒரு கீரை வகையை சேர்ந்தது. இது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள நிலையில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியதாகவும் உள்ளது. இந்த வெங்காயத்தாள் கீரையை வாரத்திற்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் பல வகையான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். வெங்காயத்தாளில் வைட்டமின் சி மற்றும் தயமின் உட்பட பல வகையான வைட்டமின் சத்துக்கள் உள்ளது.

குடல் புற்றுநோய் 

இந்த வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துக்கள் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதோடு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்களையும் உருவாவதை தடுக்கிறது.

இரத்தம்

இது நமது உடலில் காணப்படும் ரத்த சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இது ஒரு ஒரு நல்ல மருந்தாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை தடுத்து ரத்தத்தை ஓட்டத்தை சீராக்குகிறது.

கண்

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் கண் மற்றும் கண் பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

செரிமானம்

stomach painஇன்று பலருக்கும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பிரச்னை உள்ளவர்கள், வெங்காய தாளை உணவில் சேர்த்துக் கொண்டால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.