ஆர்யாவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!-ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்..!

ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு அவரது திரைப்படங்கள் கண்ணுக்கு விருந்தாக அமையவுள்ளது. 

தமிழில் முன்னணி நடிகரான ஆர்யாவின் சார்பட்டா திரைப்படம் தற்போது  வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆர்யா நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஆனந்த் ‘எனிமி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில்  மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நிறைவான நிலையில் இதன் இதரப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதன் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. மேலும், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்பட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் ஆர்யா, ராசிக்கன்னா நடித்துள்ளனர்.  இந்த படமும் செப்டம்பரில் வெளியாக இருப்பதால் ஆர்யாவின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது.

Recent Posts

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

1 min ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

30 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

4 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

11 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

13 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

15 hours ago