மூன்றாம் லுக் போஸ்டரில் சம்பவம் செய்ய காத்திருக்கும் சந்தானம்.!

இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் வெளியாகும் என்று

By bala | Published: May 29, 2020 11:59 AM

இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சந்தானம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்பில் இருக்கிறார்கள்.

நடிகர் சந்தானம் தற்பொழுது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா இசையமை த்துள்ளார் , மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ் காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று முன் தினம் வெளியானது அதை போல் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியா கியுள்ளது, இந்த இரண்டு லுக் போஸ்டர்களும் வித்தியாசமாக இருந்தது , அதைபோல் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சந்தானம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்பில் இருக்கிறார்கள்.

Step2: Place in ads Display sections

unicc