ஒருநாள் போட்டியில் 6 முறை மோசமான ரன் கொடுத்த வஹாப்…!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி தற்போது  ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி  வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் பறிகொடுத்து  297 ரன்கள் எடுத்தனர்.இதில் அதிகபட்சமாக  இலங்கை அணியின் தொடக்க வீரரான குணதிலக 133 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் 10 ஓவர் வீசி 81 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே பறித்தார். இதில் வஹாப் ஒரு ஓவர் கூட மெய்டன் செய்யவில்லை.
இதன் மூலம்  ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் 26 முறை 80 ரன்கள் மேல் கொடுத்து உள்ளனர்.இந்த பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வஹாப் மட்டுமே  6 முறை ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் மேல் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை  – 46 முறை
பாகிஸ்தான்  – 26 முறை *
இங்கிலாந்து – 25 முறை

murugan

Recent Posts

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு ..!

Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

10 mins ago

தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…

42 mins ago

விறுவிறுப்பான வாக்குப்பதிவு… 11 மணி நிலவரப்படி தமிழக நிலவரம் இதோ….

Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…

56 mins ago

இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…

1 hour ago

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…

1 hour ago

‘அவர் ஆட்டம் நம்பவே முடியல ..’ ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்,…

1 hour ago