இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது! மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது! மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது. உலகையே கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கி வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ள பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோயின் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, இயற்கை பேரழிவுகள் ஒருபக்கம் மனித உயிர்களை வாரிக் கொள்கிறது. இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் அமைந்துள்ள சினாபாங் என்ற எரிமலை வெடித்து சிதறியதால், சாம்பலை வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த மலையை சுற்றிலும், 20 கி.மீ தொலைவிற்கு சாம்பலும், கரும்புகையும் சூழ்ந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!