,

உங்க கிட்ட இருந்து சத்தியமா எதிர்பாக்கல…கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு அதிர வைத்த விஜே அஞ்சனா.!!

By

anjana rangan

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் சமீபகாலமாக பல பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் படங்களின் வெற்றி விழாக்கள் என பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

குறிப்பாக, கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில், அடிக்கடி அஞ்சனா தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு கிளாமரான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் சேலையில் கிளாமராக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.

அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் உங்க கிட்ட இருந்து சத்தியமா எதிர்பாக்கல எனவும், மேலும் சிலர் பட வாய்ப்புக்காக இப்படி புகைப்படம் வெளியீடுகிறீர்கள் என கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்….

AnjanaRangan
AnjanaRangan [Image source :instagram/@
anjana_rangan]
AnjanaRangan
AnjanaRangan [Image source :instagram/@
anjana_rangan]
AnjanaRangan
AnjanaRangan [Image source :instagram/@
anjana_rangan]