விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு….!!!!

அரசு உத்தரவின்படி தீபாவளியன்று, 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்,  வெடிப்பவர்களுக்கு  6 மாத சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment