பெங்களூருவில் மட்டுமே விஸ்வாசம் திரைப்படத்திற்கு காலை 4 மணிக்கு இத்தனை காட்சிகளா?!

தல அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வரும் வியாழன்று வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம்.  இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துளள்து. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

இந்த.படத்திற்கான டிக்கெட் புக்கிங் படு வேகமாக நடந்து வருகிறது. பல தியேட்டர்களில் முதல் நாள் டிக்கெட் முன்பதிவு முன் முடிந்து விட்டது. இப்படம் பெங்களூருவில் வெளியாகிறது. அங்கு மட்டுமே ரசிகர்கள் ஆதரவை பார்த்து அதிகாலை 4 மணி  காட்சி 10 ஷோக்கள் திரையிடப்பட உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment