வெளியானது விஸ்வாசத்தின் முதல் விமர்சனம்! மாஸ் வெறித்தனம்!!!

,தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் நாளை சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியாகவுள்ளது.

இந்த இரு படங்களை வரவேற்கவும் ரசிகர்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். இந்த இரு படங்களும் எப்படி இருக்கப்போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் தற்போது விசுவாசம் படம் எப்படி இருக்கிறது என அரபு நாட்டு சென்சார் போர்டு அதிகாரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘ [படத்தின் முதல் பாதி கலகலகப்பாக உள்ளது. படம் மாஸாக உள்ளது. இப்படத்தில் அஜித்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரும் என குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment